"மரணத்தாலும் பிரிக்கமுடியாத தம்பதி" - கணவன் உடல் மேலயே உயிரை விட்ட மனைவி-ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்- மனதை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
"மரணத்தாலும் பிரிக்கமுடியாத தம்பதி" - கணவன் உடல் மேலயே உயிரை விட்ட மனைவி-ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்- மனதை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் - ஆண்டிச்சி தம்பதி. முதிர் வயது தம்பதியான இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மருதன் உடநலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இச்செய்தியை கேட்ட அவரது மனைவி ஆண்டிச்சி, அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கணவர் உடலருகே அழுதபடி இருந்த மனைவி ஆண்டிச்சி, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை இருவரது உடலும் ஒரே ஊர்த்தியில் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.
Next Story