"பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம்... மோடி காட்டம்"
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உள்ளதாகவும், தமிழகத்தில் திமுகவின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பேசிய அவர், இந்தியாவில் மிக நீண்ட காலமாக வளர்ச்சி என்பது சில குறிப்பிட்ட நகரங்கள் மற்றும் பிராந்தியத்தோடு மட்டுமே இருந்ததாக குற்றம் சாட்டினார்.
சில அரசியல் கட்சிகளின் சுயநல அரசியலால், இந்தியாவின் தொலைதூர இடங்களுக்கும் வளர்ச்சி சென்றடையவில்லை என கூறிய அவர்,
2024 இல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டதாகவும் தெரிவித்தார்
இந்தியாவின் துயரத்திற்கு காரணமானவர்கள் தங்கள் கடையை விரித்து அமர்ந்திருப்பதாகவும், அந்தக் கடைகளில் சாதியவாத நஞ்சு மற்றும் அளப்பரிய ஊழலுக்கான உத்தரவாதம் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார்
பெங்களூருவில் ஒன்று கூடியுள்ள ஊழல்வாதிகள், குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் என விமர்சித்த பிரதமர், ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்
Card 6:தமிழகத்தில் திமுகவின் பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், அந்த கட்சிக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் நற்சான்று கொடுத்து விட்டதாகவும் விமர்சனம் செய்தார்..
ஊழலை ஊக்குவிக்கவே கூடிய எதிர்கட்சிகள்"
"இந்தியாவில் மிக நீண்ட காலமாக வளர்ச்சி என்பது சில குறிப்பிட்ட நகரங்கள் மற்றும் பிராந்தியத்தோடு மட்டுமே இருந்தது"
"சில அரசியல் கட்சிகளின் சுயநல அரசியலால், இந்தியாவின் தொலைதூர இடங்களுக்கும் வளர்ச்சி சென்றடையவில்லை"
"2024 இல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு"
"இந்தியாவின் துயரத்திற்கு காரணமானவர்கள் தங்கள் கடையை விரித்து அமர்ந்திருப்பதாக குற்றச்சாட்டு"
"ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் ஒன்று கூடியுள்ளனர்"
"தமிழகத்தில் திமுகவின் பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது"