அமிதாப் பச்சனை மீண்டும் தாக்கிய கொரோனா
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார். முன்னதாக 2020ம் ஆண்டு அமிதாப் பச்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story