113 நாட்களுக்குப் பிறகு... மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

x
  • இந்தியாவில் கடந்த 113 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
  • நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது.
  • இந்நிலையில், கடந்த 113 நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த அதிர்ச்சித் தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்