#BREAKING || இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389ஆக உயர்வு
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,824 பேருக்கு கொரோனா தொற்று
- கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389ஆக உயர்வு
- கடந்த 24 மணி நேரத்தில், 1,784 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
Next Story