கொரோனா... தீவிரம் காட்டுங்கள்" - மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம்
ஜப்பான் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்
Next Story