"பல்லாவரம் கன்ட்டோன்மெண்ட்டில் ஏப்ரல் 30-ம் தேதி தேர்தல்" - மத்திய அரசு அனுமதி

x
  • இந்தியா முழுவதும் 57 கன்ட்டோன்மெண்ட் பகுதியில் தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இந்தியா முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64 கன்ட்டோன்மென்ட் பகுதி உள்ளன.
  • இதில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தியா முழுவதும் சுமார் 57 கன்ட்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் கன்ட்டோன்மெண்ட் மற்றும் சென்னை பல்லாவரம்‌ ஆகிய இரண்டு கன்ட்டோன்மெண்ட் பகுதிகளில் வரும் ஏப்ரல் 30 தேதி தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் வெலிங்டன் கன்ட்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 7 வார்டுகள் உள்ளன.
  • இந்த வார்டுகளில் 6 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்