காரைக்காலை உலுக்கிய "குளிர்பான கொலை" : மாணவன் உயிரை பறித்த மாணவியின் தாய்
காரைக்காலில், பள்ளி மாணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம்..
மாணவனின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று மாலை பிரேத பரிசோதனை..
"தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை"
காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர் உறுதி
Next Story