'இந்து' வார்த்தை குறித்து சர்ச்சை பேச்சு - கர்நாடக முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி பேச்சு
'இந்து' வார்த்தை குறித்து சர்ச்சை பேச்சு - கர்நாடக முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி பேச்சு
கர்நாடகாவில் இந்து என்ற வார்த்தை குறித்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர். இந்து என்ற சொல் இந்தியாவில் உருவானது அல்ல என்றும், அது பாரசீக நாடுகளில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்து என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவோம் என்றும், விக்கிபீடியாவில் பார்த்து அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளுமாறும் அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story