ரிலீஸான படம்..வெடித்த போராட்டம்.. கொச்சியில் காங்கிரஸாரால் பரபரப்பு

x

கடும் எதிர்ப்புக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரளாவில் ரிலீஸ்/படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் காங்கிரஸ் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்/படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் /தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின்படி 7 மாற்றங்களுடன் படம் ரிலீஸ்/சில திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் ரத்து


Next Story

மேலும் செய்திகள்