முதியோரை கொடுமைப்படுத்தியதாக புகார்..கருணை இல்லத்துக்கு சீல் வைக்க உத்தரவு

x

வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார்

கருணை இல்லத்திற்கு சீல் வைக்க காட்பாடி வட்டாட்சியருக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்