"விரைவில் முடிவுக்கு வரும்" - அதிபர் பைடன் | Biden | America

x

கடன் உச்சவரம்பு ஒப்பந்தம் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பு விவகாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பொருளாதார ரீதியான சீர்குலைவை தவிர்க்கும் என கூறப்படுகிறது.

ஜூன் 5ஆம் தேதிக்குள் கடன் உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்றால் அரசின் பணிகள் பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்த நிலையில், அது தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்