மாணவர்களுக்கு இடையே தகராறு..மன உளைச்சலில் தூக்கில் தொங்கிய மாணவன்

x

நர்சிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை, தற்கொலையா? கொலையா? கோணத்தில் போலீசார் விசாரணை, இறப்பு செய்தியை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை, மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது"/உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார்

மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு,மாணவனுக்கு ரூ.50,000 அபராதம் விதித்த கல்லூரி நிர்வாகம், அபராதம் கட்டச் சொல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தல், மன உளைச்சலில் இருந்து வந்த மாணவன்,சக மாணவர்கள் போலீசாரிடம் தகவல்


Next Story

மேலும் செய்திகள்