#BREAKING || நேற்று முன் தினம் ரெய்டு விட்ட கலெக்டர் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரம்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் பணியிடை நீக்கம்
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கடுமையாக எச்சரித்த நிலையில் நடவடிக்கை
Next Story