"கீழே இறங்க மாட்டேன்" கலெக்டர் மடியில் ஜம்முன்னு உட்கார்ந்து அடம் பிடித்த சுட்டி - வைரலாகும் கியூட் வீடியோ
- உதகையில் மாவட்ட ஆட்சியரின் மடியில் அமர்ந்து கொண்டு, காரில் இருந்து கீழே இறங்க மறுத்த குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
- உதகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அம்ரித்தின் காரில், அர்ஷத் என்ற குழந்தை ஏறுவதற்கு அடம் பிடித்துள்ளது.
- குழந்தையை ஆட்சியர் வாங்கி தனது மடியில் வைத்துக் கொண்டார்.
- காரில் இருந்து இறங்க மறுத்த அந்தக் குழந்தை, காரின் கதவை மூடிவிட்டு ஆட்சியருடன் போகலாம் என்று கூறியுள்ளது.
- பின்னர் ஒரு வழியாக அவர், அந்தக் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
Next Story