வசூல் வேட்டையாடிய 'PS -2'... இரண்டே நாளில் இத்தனை கோடியா? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்த அறிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில், பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் இப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்