இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்... மரத்தடியில் பாடம் கற்கும் மாணவர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழ ஆழகு நாச்சியார்புரம் கிராமத்தில், ஜோதி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் நிலை உருவாகி உள்ளது. இதனிடையே 50 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடத்தை கட்டித் தருமாறு, தமிழ்நாடு அரசுக்கு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story