"திருவாரூர் கமலாலயம் கடல் போல தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம் தான்" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி டுவிட்
- கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் 'தோற்றமளிக்கும்'.
- ஆனாலும் அது குளம்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
- குளத்தின் 'நடுவண்' கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை தலைவர் நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் என்றும் கூறியுள்ளார்.
- அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள் நெஞ்சத்தில், என்றும் பதிவிட்டுள்ளார்.
Next Story