#BREAKING | பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | MKStalin | Narendra Modi

x

"இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 28 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைந்து விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரிக்கை, இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு இந்திய அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் - முதலமைச்சர், உறுதியான, காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தினை உடனடியாக வகுத்திட வேண்டும் - முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்