தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
- தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
- திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
- பல்வேறு துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
- 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
- தமிழக பட்ஜெட் மற்றும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்தும் ஆலோசனை
Next Story