எம்.ஜி.ஆர் - ஜானகி சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

x
  • வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், நிகழ்ச்சிக்கு முன்னதாக தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
  • எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியும் வைக்கத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கும் எம்ஜிஆருக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • அந்தச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • வைக்கம் நாராயணி ஜானகி என்ற பெயரே வி.என்.ஜானகி என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்