ஆட்சியை அகற்ற பல திட்டங்களை போடுகிறார்கள்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் கருணாநிதிக்கு 14 அடி உயர சிலை
- பீடத்துடன் கூடிய 14 அடி உயர கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- அண்ணா, கருணாநிதியின் லட்சியங்களை மனதில் ஏற்றுகொண்டு கடமையாற்ற வேண்டும்
- பல்வேறு மாநில தலைவர்களும், தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்
- நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்தில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்
- தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை
- நாட்டை காப்பாற்ற, நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர வேண்டும்"
Next Story