ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு | முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

x

திருவள்ளூர் மாவட்டம் ஐயர் கண்டிகை பகுதியில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்


Next Story

மேலும் செய்திகள்