#BREAKING | வெளியுறவு துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்
"தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்களை தாக்கிய இலங்கை நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
"எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை அவசியம்"- முதல்வர் ஸ்டாலின்
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவருக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு
Next Story