10,11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

x

தமிழகத்தில் 10 மற்றும்11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதன்படி காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்