"சின்னவர்னா எம்.ஜி.ஆர்.. உதயநிதியை இளைய தலைவர் என்பதே சிறப்பாக இருக்கும்" - லியோனி

x

எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக சின்னவர் என்று அழைக்கப்படும் உதயநிதியை, இளைய தலைவர் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என லியோனி பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்