உலகை மிரட்டிய சீனாவின் சார்ஸ் நோய் - இது கொரோனாவின் முன்னோடி - வரலாற்றில் இன்று
கொரோனா நோயின் முன்னோடியான சார்ஸ் நோய், 2002ல் முதல் முறையாக சீனாவில் பரவத் தொடங்கியது.
நுரையீரலை கடுமையாக பாதிக்கும் இந்த வைரஸ் நோய் தொற்றியவர் களில் சுமார் 11 சதவீதத்தினர் உயிரிழந்தனர்.
Next Story