ரஷ்யா விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட் அடித்த சீனா
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வந்த வாக்னர் குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது பெரும் திருப்பு முனையாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் நட்பு நாடாகவும், தேசிய சமநிலையைப் பாதுகாக்கவும் ரஷ்யாவை ஆதரிப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. சீனா உக்ரைன் போரில் நடுநிலைத் தன்மையுடன் செயல்படுவதாக அறிவித்த போதிலும், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.
Next Story