கொரோனா நிகழ்த்திய கொடூரம்...பிணங்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - விழி பிதுங்கி நிற்கும் சீனா

x

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன... பூஜ்ஜிய கொரோனா கொள்கையை நீக்கி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது... மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளாலும் சடலங்களாலும் நிரம்பி வழிகின்றன... விழி பிதுங்கி நிற்கும் சுகாதார நிலையங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் அல்லாடுகின்றன...


Next Story

மேலும் செய்திகள்