இலங்கை வந்த சீன உளவு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு!

x

இலங்கை வந்த சீன உளவு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு!


இலங்கை அம்பாந்தோட ்டை துறைமுகத்திற்கு வந்த சீனாவின் யுவான் வாங் 5 கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது என்று கூறப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலுக்கு, இலங்கையில் உள்ள சீனத் தூதுரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர்கள், சீன தூதுரக அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்