சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு ரூ. 1000 அபராதம்

x
  • திருவண்ணாமலை மாவட்டம் தச்சூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • 23 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
  • இதையடுத்து, முதியவர் சுகுமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்