மழைநீர் வடிகால் பணிகளை திடீர் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு

x

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு.

தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு


Next Story

மேலும் செய்திகள்