பேட்டரி காரில் ரயில் பயணிகளுக்கு டாட்டா காட்டிய முதல்வர் - வழியெங்கும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு

x

ரயில் மூலம் காட்பாடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டரி காரில் பயணித்தார். காட்பாடி ரயில் நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில், பேட்டரி கார் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது, ரயிலில் இருந்த பயணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து கையசைத்தனர். முதலமைச்சரும் பயணிகளுக்கு வணக்கம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்