மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

x

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

"மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"..

தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

"மியான்மர் நாட்டு பிரதிநிதிகளுடன் பேசி, விரைந்து இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்"..


Next Story

மேலும் செய்திகள்