பரபரப்பான அரசியல் சூழலில் நாளை பீகார் புறப்படும் முதல்வர் ஸ்டாலின்

x

முதலமைச்சர் ஸ்டாலின், நாளை பீகார் புறப்படுகிறார்

நாளை மறுநாள் பீகாரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டம்

மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டம் /எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்

ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க நாளை பீகார் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினுடன் திமுக எம்பி டி.ஆர்.பாலுவும் புறப்படுகிறார்

மக்களவை தேர்தல் செயல்பாடு, முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது/பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன


Next Story

மேலும் செய்திகள்