அறநிலையத்துறையில் 22 நபர்களுக்கு பணி நியமன ஆணை- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் கிரேடு-ஒன் (grade-1) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story