ரூ.18.80 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு.
ரூ.18.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கட்டடங்கள் திறப்பு.
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்கள், விடுதி கட்டடங்கள் திறப்பு
Next Story