"கிரிக்கெட் எல்லாம் பாக்க போறாங்க.. இந்த படத்தையும் முதல்வர் பாக்கணும்" இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
'தி கேரளா ஸ்டோரி' படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்க்க வேண்டும் எனவும், காங்கிரசும், கம்யூனிஸ்டும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் கிடையாது எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
Next Story