திமுக அரசின் 2ஆம் ஆண்டு தொடக்கம்.. மெரினா To கோபாலபுரம் அம்மாவிடம் - நேரில் ஆசி பெற விரைந்த முதல்வர்

x

திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தாய் தயாளு அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற வந்துள்ளார்... அதன் நேரடி காட்சிகளை காணலாம்....


Next Story

மேலும் செய்திகள்