புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் இணைந்து தேரை வடம்பிடித்து இழுந்த முதல்வர் ரங்கசாமி

x

புதுச்சேரி அருகே செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடந்த தேரோட்டத்தில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்