கேரள ஆளுநர் அழைப்பை நிராகரித்த முதலமைச்சர் பினராயி விஜயன்

x

கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில், இன்று ஆளுநரை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதா கேரள சட்டசபையில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில், நாளை புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த அழைப்பை முதல்வரும், அமைச்சர்களும் நிராகரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்