#BREAKING | அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு - அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

x

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்த தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்


Next Story

மேலும் செய்திகள்