“15 லட்சம் இல்ல..15 ஆயிரம் இல்ல..15 ரூபாய் கூட“ - கல்யாண மேடையில் கலாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடந்து வருகிறது"

"தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது

"காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம்"

"பாஜகவால் இந்தியாவுக்கே பேராபத்து வந்துக்கொண்டிருக்கிறது, அதில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்"

"2014ல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியதா?"

"கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தருவேன் என சொன்னார்கள், இதுவரை 15 ரூபாய் கூட தரவில்லை"



Next Story

மேலும் செய்திகள்