கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

ஜனநாயக தாக்குதல், அரசியலமைப்பு கோட்பாடு சமரசத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்து மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

மாநில அரசுகளை சிறுமைப்படுத்த முயலும் எந்தவொரு நடவடிக்கையையும் கூட்டாக எதிர்க்க வேண்டும்

சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க கோரி தீர்மானம் - தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு பாராட்டு

அதே வழியில், மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை பாராட்டியுள்ள கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

ஜனநாயக நாட்டில் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சம்/நியமிக்கப்பட்ட ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைத்து மதிப்பிடக்கூடாது


Next Story

மேலும் செய்திகள்