#BREAKING || "கள ஆய்வில் முதலமைச்சர்" - புதிய திட்டம் தொடக்கம்

x

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம், வரும் பிப். 1, 2 தேதிகளில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு,முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார், ஆய்வின் முதல் நாளான பிப். 1-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், 4 மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடனும், சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்


Next Story

மேலும் செய்திகள்