"புதுச்சேரியில் முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை" - சுயேட்சை எம்.எல்.ஏ விமர்சனம்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், தலைமை செயலாளருக்கும் உள்ள அதிகாரம், முதலமைச்சருக்கு இல்லை என சட்டமன்ற உறுப்பினர் நேரு விமர்சித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்துவது தொடர்பாக காரைக்காலில் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நேரு, அதிகாரிகள் எடுக்கும் முடிவுக்கு அமைச்சரவை கட்டுப்பட்டு இருக்க வேண்டிய நிலை உள்ளதாக விமர்சித்தார்.
Next Story