சொட்டுநீர்ப் பாசனத்தில்வேர்க்கடலை சாகுபடி - கண்களைப் பறிக்கும் பசுமையுடன் ட்ரோன் காட்சி
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விவசாயிகள் வேர்க்கடலை பயிர் செய்துள்ளனர்.
- தச்சக்காடு கிராமத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலைப் பயிர்கள், காண்போரின் கண்களைப் பறிக்கும் வகையில் பசுமையாகக் காணப்படுகிறது.
- சொட்டுநீர்ப் பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சப்படுவதால், பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் கூறி உள்ளனர்.
Next Story