செஸ் ஒலிம்பியாட் போட்டி. | களம் காண்கிறார் கர்ப்பிணி ஹரிகா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனையும் நிறைமாத கர்ப்பிணியுமான ஹரிகா துரோனவல்லி இன்று களம் காண்கிறார். இன்றைய ஆட்டத்தில் இந்திய ஓபன் ஏ அணி கிரீஸ் உடனும், இந்திய ஓபன் பி அணி சுவிட்சர்லாந்துடனும், இந்திய ஓபன் சி அணி ஐஸ்லாந்துடனும் மோதுகின்றன. இதேபோல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரியா அணியினருடன் மோத உள்ளனர்.
Next Story