செஸ் ஒலிம்பியாட் - பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் - பிரக்ஞானந்தா வெற்றி
x

செஸ் ஒலிம்பியாட் - இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி

கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா 41 வது நகர்த்தலில் வெற்றி

இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரர் அதிபன் பாஸ்கரன் வெற்றி


Next Story

மேலும் செய்திகள்