ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சேப்பாக்... தோல்வியிலிருந்து மீளுமா கோவை - இன்று ஓங்கப்போவது யார் கை..?

x

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சேப்பாக்... தோல்வியிலிருந்து மீளுமா கோவை - இன்று ஓங்கப்போவது யார் கை..?

டிஎன்பில் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 9வது லீக் போட்டியில் சேப்பாக் - கோவை அணிகள் மோத உள்ளன. திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சேப்பாக் அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்